கரு இருள்ளில் கண் விழித்து காணாமல் போன கண்ணினை தேடினேன் ;
கண்ணிண் மணியில் பெருகும் கண்ணிரை தேடினேன் ;
அவிவிரவில் சலசலக்கும் ஆற்றின் இடையில் தண்ணிரை தேடினேன் ;
காலையில் கதிர் சூழ்ந்த கதிரவன்னை தேடினேன் ;
பகலிலும் பத்திராத பாற்கடளை தேடினேன் ; அவ்விடமே உள்ள
தெய்வத்தை தேடினேன் ; இன்றுதான் நாபகம் -
என்றோ இறந்த என் தாய்........